ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடந்தினாங்க.😜
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.😀
இறுதி போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு.
காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......😍😍
*காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப,கல்யாணத்தைநிறுத்துங்க*”🖐*ன்னு ஒரு குரல் கேட்டது.^
திரும்பி பார்த்தால் போலீஸ்...😇
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....
தேம்மி தேம்மி அழுவுது....
இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?
சரி விசயத்துக்கு வருவோம்.......
காக்காவ போலீஸ் கைது பண்ணியது ஏன்...? ஏன்?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
நினைவு இருக்கா? நாம
ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த திருட்டு
குற்றதுக்கு இப்ப அரெஸ்ட்
பண்ணிட்டாங்க.சட்டம் தன் கடமையை செய்யும்.....
*நீதி*....
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
😜😜😜😜😀😀😀😀😎😎
COMMENTS