அதிக மக்கள் தொகை கொண்ட 2⃣இந்திய நகரங்கள்
🌎உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ‘டாப்-10’ பட்டியலில் இரண்டு 🇮🇳இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன😳. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள புதிய பட்டியலின் அடிப்படையில் இந்தியாவை சேர்ந்த 2⃣நகரங்கள் முதல் 10 வரிசைகளில் இடம்பெற்றுள்ளது😯. அதன் படி, மும்பை நகரம் 2⃣வது இடத்திலும், ராஜஸ்தானை சேர்ந்த கோட்டா நகரம் 7⃣வது இடத்தையும் பிடித்துள்ளது😱. இதனை அடுத்து முதல் 3⃣இடங்களை பிடித்த நாடுகளின் விவரங்கள் வருமாறு👇,
1⃣வங்கதேசத்தின் தாக்கா நகரம் - ஒரு சதுர கி.லோ.க்கு 44,500 பேர் வசிக்கின்றனர்.
2⃣மும்பை நகரம் - ஒரு சதுர கி.லோ.க்கு 31,700 பேர் வசிக்கின்றனர்.
3⃣மெட்லின் நகரம் - ஒரு சதுர கி.லோ.க்கு 19,700 பேர் வசிக்கின்றனர்.
COMMENTS