பரவி வரும் ரேன்சம்வேர் வைரஸ்😱
கடந்த சில நாட்களாக 💻ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டு வருகிறது😳. இந்நிலையில் நேற்று திடிரென்று இந்த வைரஸ் தாக்குதல் சீனா மற்றும் ஆசிய ✈நாடுகளில் பரவி அனைத்து 💻கம்ப்யூட்டர்களின் செயல்பாடுகளையும் பாதிப்படைய செய்துள்ளது. ஒரே நாளில், 150 நாடுகளில் உள்ள 2⃣லட்சத்திற்கும் மேலான 💻கம்ப்யூட்டர்களை இந்த ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியுள்ளது🚫. மேலும், மற்ற நாடுகளில் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது😯. இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.தற்போது, குறைந்த வேகத்தி லேயே செயல்பட்டுவரும் ரேன்சம் வேர் தாக்குதல், விரைவில் புதிய அச்சுறுத்துல்களுடன் விரைந்து தாக்கும்😱 என சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்😳. மேலும், இந்த தாக்குதலால் மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று அமெரிக்கா ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது🔈என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS