கூகுள் நிறுவனம்-ரூ.136 கோடி அபராதம்
💻கூகுள் நிறுவனத்துக்கு 💸ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது😱. பிரபல 💍திருமண சேவை 💻இணைய தளம் ஒன்றிற்கு ஆதரவாக, வலைதளமான 💻கூகுள் தேடு பொறி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தது😯. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது😯. இந்நிலையில், விசாரணை முடிவில் 💻கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டது உறுதியானது👍. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு 💸ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது⚖. மேலும், இந்த அபராத 💸தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்😳 எனவும் அந்த உத்தரவில்⚖ தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
COMMENTS