சென்னை தி.நகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை
🏙சென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.30.35 கோடியில்💸 ஆகாய நடைபாதை அமைக்கப்படும்🛣 என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது🔊. ஆகாய நடைபாதை மூலம் மாம்பலம் ரயில் நிலையம் முதல்🚊 தி.நகர் பேருந்து நிலையம்🚌 வரை இணைக்க முடிவு😯 செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான பணி 🛠 விரைவில் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளது🗣. மேலும், தமிழகம்🌏 எங்கும் பல கோடி ருபாய் செலவில்💸 இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது👍.
COMMENTS